✕
Q
Tara|Coimbatore
18 Dec 2023 6:30 PM GMT
ஸ்கின் அலர்ஜி இருப்பவர்கள் என்ன மாதிரியான ஃபேஷியல் செய்யலாம்?
A
அழகு கலை நிபுணர் பிரியா
பொதுவாக வீட்டிலேயே செய்யும் ஃபேஷியல்களால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது. அதிலும் குறிப்பாக சென்சிட்டிவ் ஸ்கின் இருப்பவர்கள் பார்ல்களுக்கு செல்லும்போது என்ன மாதிரியான ஃபேஷியல் செய்யலாம் என அவர்களே ஆலோசனை வழங்குவார்கள். பெரும்பாலும் வீட்டிலேயே சந்தனம், முல்தானி மெட்டி போன்ற பேக்குகள் அல்லது பப்பாளி போன்ற பேக்குகளை பயன்படுத்தலாம்.