✕
Q
Tara|Kovai
1 Jan 2024 6:30 PM GMT
ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க தினமும் என்ன ட்ரிங்க் குடிக்கலாம்?
A
சித்த மருத்துவர் வீரபாபு
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உடல்நல பிரச்சினைகள் இருக்கும். அதை மருத்துவர் பரிசோதித்த பிறகுதான் உடலின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளோ பானங்களோ பரிந்துரைக்கப்படும். எனவே மருத்துவர் ஆலோசனையின்றி எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பொதுவாக பானங்கள் அல்லது முயற்சிகளை எடுப்பது நல்லதல்ல.