Q
Rohini Arputharaj|T,Nagar
8 Jan 2024 6:30 PM GMT
hi mam, Oli face irukkavaga makeup evening varaikum Stable la irukka enna pannanum mam?
A
ஒப்பனை கலைஞர் சத்யா

மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ்கட்டிகளைக் கொண்டு முகத்தில் 2- 3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் வேண்டும். ஈரம் காய்ந்தவுடன் மேக்கப் போட்டால் நீண்ட நேரத்திற்கு கலையாமல் இருக்கும். முகத்தில் எண்ணெயும் வழியாது.