✕
Q
Yuvaraj Yuva|Madurai
22 Jan 2024 6:30 PM GMT
Mesham rasikarargaluku indha andu velai mattum thirumana vazhkai eppadi irukum?
A
ஜோதிட இமயம் அபிராமி சேகர்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குருபெயர்ச்சிக்கு பிறகு, அதாவது மே 1ஆம் தேதிக்கு பிறகு திருமணம் நடக்கும். கண்டிப்பாக வேலை இருக்கும். ஆனால் அதில் மாற்றமும் இருக்கும். சர்வீஸ் ஸ்தானத்தில் கேது இருப்பதால் வேலை மற்றும் அதனால் சம்பாத்தியம் இருக்கும்.