மொச்சை சுண்டல் : மொச்சை என்பது சூரியனுக்கு உரியது. எனவே இந்த சுண்டலை ஞாயிற்றுக்கிழமை செய்யலாம்.
வெள்ளை காராமணி சுண்டல் : வெள்ளை காராமணி சந்திரனுக்கு உரியது. எனவே காராமணி சுண்டலை திங்கட்கிழமை செய்யலாம்.
சிவப்பு அல்லது ப்ரவுன் கொண்டைக்கடலை : இது அங்காரகனுக்கு உரியது. எனவே இந்த சுண்டலை செவ்வாய்க்கிழமை செய்யலாம்.
பச்சை பயறு : பச்சை புதனுக்கு உரியது. எனவே பச்சை பயறு சுண்டலை புதன்கிழமையில் செய்யலாம்.
வெள்ளை கொண்டைக்கடலை : இது குரு பகவானுக்கு உரியது. எனவே வியாழக்கிழமையில் வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் செய்யலாம்.
வெள்ளை பட்டாணி : இது சுக்கிரனுக்கு உரியது. எனவே வெள்ளை பட்டாணி சுண்டலை வெள்ளிக்கிழமை செய்யலாம்.
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் : பச்சை பட்டாணியில் இந்த சுண்டலை மசாலா சேர்த்து செய்யலாம். சுவையாக இருக்கும்.
வேர்க்கடலை சுண்டல் : புரதம் நிறைந்த வேர்க்கடலை சுண்டலும், பிரசாதங்களில் முக்கியமானது.
கடலை பருப்பு சுண்டல் : நவராத்திரியில் ஏதேனும் ஒருநாள், நிச்சயம் கடலை பருப்பு சுண்டலை செய்துவிடுங்கள்.
Explore