நடிகர் முரளி (2010ஆம் ஆண்டு) மாரடைப்பால் 46 வயதில் காலமானார்.
நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (2020ஆம் ஆண்டு) மாரடைப்பால் 39 வயதிலேயே மரணித்தார்.
மருத்துவரும், நடிகருமான சேதுராமன் (2020ஆம் ஆண்டு) 35 வயதில் மாரடைப்பால் காலமானார்.
நடிகர் புனீத் ராஜ்குமாரும் (2021ஆம் ஆண்டு) 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் (2021ஆம் ஆண்டு) 59 வயதில் மரணமடைந்தார்.
நடிகர் டேனியல் பாலாஜியும் (2024ஆம் ஆண்டு) மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 48.
இருதய பிரச்சனை காரணமாக நடிகர் மனோஜ் பாரதிராஜா (2025ஆம் ஆண்டு) 48 வயதில் உயிரிழந்தார்.
உடல்நலக் குறைவால் நடிகர் ரோபோ ஷங்கர் (2025ஆம் ஆண்டு) 46 வயதில் காலமானார்.
Explore