நடிகை சங்கீதாவும் பின்னணி பாடகர் கிரிஷ்ஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கிரிஷ்ஷை விட சங்கீதாவுக்கு வயது அதிகம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.
சங்கீதா, கிரிஷ் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
மகளுடன் மகிழ்ச்சியாக குடும்ப புகைப்படம் எடுத்துக்கொண்டபோது..
மகள் சற்று வளர்ந்த நிலையில், நல்லபடியாகவே குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
கடந்த சில மாதங்களாகவே சங்கீதா, கிரிஷ் இடையே மனஸ்தாபம் என்று தகவல் பரவி வந்தது.
இன்ஸ்டாவில் சங்கீதா பெயரை மாற்றியதால், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.
இந்நிலையில், விவாகரத்து தகவலை நடிகை சங்கீதா முற்றிலும் மறுத்துள்ளார்.
Explore