காமெடியில் கலக்கிவரும் கோவை சரளாவுக்கு 63 வயதாகிறது. ஆனால் பார்த்தால் வயது தெரியவில்லை.
நடனத்தில் சிறப்பு கவனம் செலுத்திவரும் நடிகை ஷோபனாவுக்கு தற்போது 55 வயது.
காதல் தேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தபுவுக்கு 53 வயதாகிறது.
51 வயதாகும் நடிகை கனகா, தன்னை பொதுவெளிகளில் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறார்.
தற்போது 51 வயதாகும் சித்தாரா, குடும்ப பொறுப்புகளால் திருமணம் செய்துகொள்ளவில்லையாம்.
ஒருத்தர் மூஞ்சியையே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என 51 வயதாகும் ஷக்கிலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர், கிரிக்கெட்டர் என சிலருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை நக்மா திருமணத்தை தவிர்த்துவிட்டார். தற்போது அவருக்கு வயது 50.
Explore