போனி கபூரை மணந்த நடிகை ஸ்ரீதேவி, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, திருமணமான சில மாதங்களில் ஜான்வி கபூரை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகை நீனா குப்தா, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்டுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
காதலனுடன் நிச்சயம் செய்துகொண்ட நடிகை எமி ஜாக்சன், திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தையை பெற்றெடுத்து, பின் காதலனை பிரிந்தார்.
நடிகை ஆலியா பட், ரன்பீர் கபூரை திருமணம் செய்வதற்கு முன் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
2023-ல் காதலன் மைக்கேல் டோலனுடன் உறவில் இருந்து கர்ப்பமானார் இலியானா. திருமணத்திற்கு முன் கர்ப்பத்தை அறிவித்து, பின்னர் திருமணம் செய்துகொண்டார்.
கணவர் ஜகத் தேசாயை திருமணம் செய்வதற்கு முன்பே, தான் கர்ப்பம் ஆனதாக, அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் அமலா பால்.
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை திருமணம் செய்யும் முன்பே, அவர் மூலமாக நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் கர்ப்பமானார்.
Explore