இந்திய திரையுலகில் தற்போது மிகவும் கவனிக்கப்படும் நடிகையாக வாமிகா கபி உள்ளார்.
தென்னிந்திய மொழிகள் தொடங்கி வட இந்திய படங்களிலும் வாமிகா நடித்து வருகிறார்.
நடிகை வாமிகா கபி, தனது 8 வயதில் பஞ்சாபி டிவி சீரியலான Saude Dillan De-ல் நடித்திருந்தார்.
இந்தி மொழியில், 13 வயதில் ஜப் வி மெட் (2007) படத்தில் கரீனா கபூரின் சகோதரியாக அறிமுகமானார்.
இதற்கு அடுத்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹீரோயினாக பஞ்சாபி படத்தில் அறிமுகமானார்.
ஹீரோயினாக அறிமுகமாகி 4 ஆண்டுகளில் பஞ்சாபி ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.
இந்நிலையில் நீச்சல் குளத்தில் தான் குளித்த வீடியோ & புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வாமிகா கபி.
நீச்சல் குளத்தில் டால்ஃபின் போல வாமிகா சுழன்று சுழன்று குளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Explore