பத்ம பூஷண் விருது விழாவில் குடும்பத்துடன் அஜித் - ஷாலினி!
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் மேட்ச் பார்க்க சென்றபோது அஜித் ஷாலினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்சை பார்த்து ரசித்தபோது...
தங்களது 25-வது திருமண ஆண்டு விழாவை குழந்தைகளுடன் கொண்டாடிய அஜித் ஷாலினி தம்பதி!
மனைவி ஷாலினிக்கு கேக் ஊட்டிய அஜித்!
க்யூட் போஸில் அஜித் ஷாலினி!
திரையுலகில் கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டாய் திகழும் ஜோடி...
ஸ்டைலிஷ் லுக்கில் ஷாலினி அஜித்!
Explore