கொழுப்பு குறைந்த தயிர் - 1 கப்
வாழைப்பழம் -1, பேரிச்சம் பழம் - 3 & தேன் தேவைக்கேற்ப
பாதாம் - 3, அக்ரூட் - 3, ஆளி மற்றும் சியா விதை சேர்த்து - 1 ஸ்பூன்
பாதாம், அக்ரூட், ஆளி, சியா விதைகளை இரவே நீரில் ஊறவைக்கவும்.
காலையில் மிக்ஸி ஜாரில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு அரைக்கவும்.
மிருதுவான க்ரீமி பதம் வரும்வரை அரைக்கவும்.
கிளாஸில் ஊற்றி மேலே நறுக்கிய பாதாம் & அக்ரூட்டை லேசாக தூவலாம்.
காலை உணவாக ஆரோக்கிய உணவாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.
Explore