திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் நிறைந்துள்ளன.
இவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன.
திராட்சையில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
திராட்சையில் உள்ள நார்ச்சத்து, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது.
திராட்சையில் உள்ள வைட்டமின் ஈ & ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை பொலிவாக்கும்.
திராட்சையில் உள்ள சத்துக்கள் முடியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, உதிர்வை தடுக்கும்.
ஒரு சிறிய பவுல் அளவுக்கு தினமும் திராட்சை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
Explore