மோரில் புரோபயாடிக்குகள் நிறைந்திருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தும்.
உடலை குளிர்ச்சியாக வைக்க மோர் உதவுகிறது.
மோரில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், உடலை நீரேற்றமாக வைக்கும்.
உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை மோர் வழங்குகிறது.
பால் ஒவ்வாமை உள்ளவர்கள் மோர் குடிக்கக்கூடாது.
மோரில் சோடியம் அதிகமிருப்பதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களும் மோரை தவிர்க்கலாம்.
Explore