சிக்கன் சீஸ் பால்ஸ் சுவையுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியவை. சிக்கன் கலவையுடன், உள்ளே ஒரு சிறிய சீஸ் துண்டை வைத்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் அதை கடிக்கும்போது சீஸின் சுவை மற்றும் ஒட்டிக்கொள்ளும் தன்மையும் சேர்ந்து உங்களுக்கு வித்தியாசமான உணர்வைக் கொடுக்கும்.