பிரேம் நசீர் & ஷீலா - 130 படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்துள்ளனர்!
எம்.ஜி.ஆர் & ஜெயலலிதா - 28 படங்களில் இணைந்து நடித்துள்ளார்களாம்.
எம்.ஜி.ஆர் & சரோஜா தேவி - 26 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
சிவாஜி கணேசன் & பத்மினி - சுமார் 40 படங்களில் ஒன்றாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவாஜி கணேசன் & சரோஜா தேவி - 20 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனராம்.
ரஜினி & ஸ்ரீதேவி - 18 படங்களில் இணைந்து நடித்துள்ளனராம்.
கமல் & ஸ்ரீதேவி - 25 படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்துள்ளனர்!
கமல் & ஸ்ரீபிரியா - 15 படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.
Explore