திறமையான மற்றும் தைரியமான பாலிவுட் நடிகைகளில் ஒருவர் ஆலியா பட்.
2022-ல் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, தனது இன்ஸ்டா பக்கத்தில், ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
இவரது திரைப்படங்கள் எந்த அளவுக்கு கவனம் பெறுகிறதோ, அதே அளவுக்கு இன்ஸ்டாகிராம் புகைப்படங்களும் அதிக கவனத்தை பெறுகின்றன.
அந்த வகையில், கிளாமர் உடையில் சமீபத்தில் தான் நடத்திய ஃபோட்டோஷூட் புகைப்படங்களை, ஆலியா, இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆலியாவின் கிளாமரைப் பார்த்து ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி வழங்கி வருகின்றனர்.
ஆலியாவின் அழகைப்பார்த்து, தீபிகா படுகோனும் “ஸ்டன்னிங்” என கமெண்ட் செய்துள்ளார்.
ஆலியா பட்டை இன்ஸ்டாகிராமில் சுமார் 86.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
Explore