பிரகாசமான மஞ்சள் நிறமுடைய தங்கம் மிக மென்மையான உலோகம், எனவே எளிதில் உருக்கிவிடலாம்.
தங்கம் துருப்பிடிக்காது, மேலும் அரிப்பை எதிர்க்கும் திறன் கொண்டது.
எனவே நகைகள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு தங்கம் பொருத்தமானதாக இருக்கிறது.
சிறந்த மின் கடத்தியான தங்கம், மின்னணு சாதனங்களிலும், சில மருத்துவ சிகிச்சைகளிலும் பயன்படுகிறது.
24 காரட் தங்கம் என்பது சுத்தமான தங்கம். இதில் வேறு எந்த உலோகங்களின் கலவையும் இருக்காது.
18 காரட்டில் 75% தங்கம், 25% மற்ற உலோகங்கள் (பெரும்பாலும் தாமிரம் அல்லது வெள்ளி) இருக்கும்.
அதிக தங்க இருப்பைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
கார்டேஜ் மீட்டர் மற்றும் ஆசிட் பரிசோதனைகள் மூலம் தங்கத்தின் தூய்மை பரிசோதிக்கப்படும்.
Explore