ஊர் அறிய பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா, இறுதியில் செட்டாகாது என்று தெரிந்து காதலில் இருந்து விலகினார்.
தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம்வரை சென்ற திரிஷா, கருத்து வேறுபாட்டால் பிரேக்கப் செய்தார்.
சித்தார்த்தை காதலித்த சமந்தா, அவரை திருமணம் செய்ய மதம் மாறியதாக கூறப்பட்ட நிலையில், ஒத்துவராது என தெரிந்து பிரிந்துவிட்டாராம்.
சித்தார்த்தை காதலித்து 6 மாதங்களுக்கு மேல் லிவிங் டு கெதரில் இருந்தபோது சண்டை ஏற்பட்டு உறவை பிரேக்கப் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
கன்னட பட ஹீரோ ரோகித் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்துகொண்ட ராஷ்மிகா, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார்.
நயன்தாராவை பிரிந்த சிம்புவை காதலித்துவந்த ஹன்சிகா, சிம்புவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் உறவை பிரேக்கப் செய்ததாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஷாலை நீண்டகாலமாக வரலட்சுமி காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், நடிகர் சங்க விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையில், விஷாலுடனான உறவை பிரேக்கப் செய்தார்.
சல்மான் கானின் காதலியாக பெரிய அளவில் அறியப்பட்ட ஐஸ்வர்யா ராய், சல்மானின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளால், அவருடனான உறவை முறித்துக்கொண்டார்.
Explore