பெண்களின் மூளை வித்தியாசமான வடிவமைப்புக்கொண்டது மற்றும் ஆண்களைவிட மிகவும் சிக்கலானது.
பெண்கள் இயற்கையாகவே மல்டி டாஸ்கிங் செய்வதால் ஆண்களைவிட பெண்களின் மூளை நாள் முழுவதும் கடினமாக உழைக்கிறது.
பெண்கள் அடிக்கடி ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்.
மாதவிடாய் சுழற்சியால் ஈஸ்ட்ரோஜன் & புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் தூக்கத்தை பாதிக்கும்.
ஆண்களைவிட பெண்கள் அதிக அளவு மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டத்தை அனுபவிக்கின்றனர்.
ஆண்களை விட பெண்களுக்கு தூக்கமின்மை ஏற்படும் அபாயம் சுமார் 40% அதிகம்.
இதிலிருந்தெல்லாம் குணமடைய பெண்களின் மூளைக்கு கூடுதல் ஓய்வு தேவைப்படுவதால், அதிக நேரம் தூக்கம் தேவை.
Explore