தென்னிந்திய திரை உலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை காஜல் அகர்வால்.
காஜல் அகர்வாலுக்கு தமிழ் ரசிகர்களை காட்டிலும் தெலுங்கு ரசிகர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை காஜல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு மகன் பிறந்தார்.
எனினும், காஜல் அகர்வால் தனது நாய் மியாவைத்தான் தனது முதல் குழந்தை என்று அழைத்து வருகிறார்.
காஜல் அகர்வாலை இன்ஸ்டாகிராமில் நிறையபேர் பின்தொடரும் நிலையில், அவர் கடற்கரையில் ஜாலியாக குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
காஜல் அகர்வாலின் சமீபத்திய கடற்கரை புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றன.
அதில் ஒரு புகைப்படத்தில் தனது கணவர் மீது காலைப் போட்டப்படி சாய்ந்து நின்று காஜல் போஸ் கொடுத்துள்ளார்.
காஜல் அகர்வாலின் இந்த ரொமாண்டிக் புகைப்படமும், அவரின் எதார்த்தமான போஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Explore