1 கிலோ ஜவ்வரிசியை 1 மணி நேரத்திற்கு மேல் தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
அதில் ஜவ்வரிசியை போட்டு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அதனுடன், 1 ஸ்பூன் மிளகாய் விதை, 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கலக்கவும்.
ஜவ்வரிசி, மாவு பதத்திற்கு வெந்து வந்ததும், அடுப்பை அணைத்துவிடவும்.
காட்டன் துணியில் ஜவ்வரிசி கலவையை கொஞ்சம் கொஞ்சமாக விடவும்.
அதனை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்தால் ஜவ்வரிசி வடகம் தயார்.
Explore