அஜித்தின் "வலிமை" படத்தில் லீட் ரோலுக்கு கேட்டபோது, அந்த கேரக்டருக்கு அவ்வளவு அழுத்தம் இல்லை என மறுத்துவிட்டாராம்.
"லியோ"வில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்கு கேட்டதற்கு, அது சிறிதுநேரம் மட்டுமே திரையில் வரும் என நோ சொல்லியிருக்கிறார்.
"வாரிசு" படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார். கதை தனக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
"காற்று வெளியிடை" படத்தில் ஹீரோயினாக நடிக்கவைக்க மணிரத்னம் முயல, அப்போது மருத்துவம் படித்துவந்ததால் மறுத்துவிட்டாராம்.
தேவரகொண்டாவுடன் "டியர் காம்ரேட்" படத்தில் நடிக்க கேட்டதற்கு படத்தில் சில காட்சிகள் பிடிக்கவில்லை எனக்கூறி மறுத்துவிட்டார்.
மகேஷ்பாபுவின் "சர்காரு வாரி பாட்டா"வில் ஹீரோயின் ரோலுக்கு, நடிப்பைவிட கவர்ச்சிதான் அதிகம் எனக் கூறி மறுத்துவிட்டாராம்.
"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துள்ளார். கதாபாத்திரம் திருப்தியளிக்கவில்லை எனக்கூறியுள்ளார். ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
Explore