கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்துள்ளார்.
மலையாள இயக்குநரான ஹரிஹரன் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார் கூறினார்.
கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகாரை மீ டூ மூலம் வெளிப்படுத்தினார்.
நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது, அவரிடம் உதவி நடன இயக்குநராக பணிபுரிந்த 21 வயது பெண் பாலியல் புகார் அளித்தார்.
பிரபல பாடகர் கார்த்திக், பல பெண்களுக்கு ஆபாச மெசேஜ் மற்றும் வீடியோக்கள் அனுப்பியதாக புகார் எழுந்தது.
நடிகர் விஷால் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் அளித்தார்.
விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது மீ டூ புகார் கூறி இருந்தார்.
மீ டூ புகாருக்கு பின் சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக, தனுஸ்ரீ தத்தா கதறி அழும் வீடியோ கடந்த வாரம் வெளியாகி பரபரபப்பை ஏற்படுத்தியது.
Explore