மலையாளத்தில் 1991ல் வெளியான அனஸ்வரம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் ஸ்வேதா மேனன்.
தமிழில் ஸ்நேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆபாச படத்தில் நடித்ததாக ஸ்வேதா மேனன் மீது இப்போது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
ஆணுறை விளம்பரத்திலும் ஸ்வேதா நடித்திருக்கிறார்.
ஸ்வேதா மேனன் மீது மார்ட்டின் மெனச்சேரி என்ற சமூக ஆர்வலர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
மலையாள நடிகர் சங்க தேர்தலில் ஸ்வேதா மேனன் போட்டியிடவிருக்கிறார்.
ஸ்வேதா மேனன் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் சங்க தேர்தல் வரும் 15ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
Explore