புகழ் காப்பாற்றப்படும்

Update:2023-12-19 00:00 IST

2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்ட நாட்களாக பிஸினஸ் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல் அமையும். அதேபோல் திருமணமும் கைகூடி வரும். தனம், பணம், பொருளை முதலீடு செய்யாவிட்டால் தேவையற்ற செலவீனங்கள் ஏற்படும். கம்பெனி மாற நினைப்பவர்கள் மாறலாம். அப்பாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கவுரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். நெருங்கிய நண்பர்கள் பிரிய வாய்ப்பு இருக்கிறது. உற்பத்திக்கு தகுந்த லாபம் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரியங்கள் நடக்கும். கடன் குறையும். வேலை கிடைக்கும். நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்