பணியிடத்தில் மதிப்பு கூடும்.
பணியிடத்தில் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள்.;
By : ராணி
Update:2023-08-29 00:00 IST
2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
வேலை விஷயமாக நிறைய அறிவுரை வழங்குவீர்கள். பணியிடத்தில் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். அவர்களுக்கு உதவுவதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும். நிறுவனம் மற்றும் தொழில் இடத்தில் மதிப்பு கூடும். வீண் விரயங்களுக்கு வாய்ப்பிருக்கிறது. வயிறு சம்பந்தமான ஆரோக்கிய பிரச்சினைகள் வரலாம். வீடு மற்றும் வேலை செய்யும் இடத்தில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் அதாவது, பயனற்றப் பொருட்களை அகற்றுவதன் மூலம் நேர்மறை ஆற்றல் மேம்படும்.