செலவு அதிகரிக்கும்.

பணியிடத்தில் மற்றவர்களுடன் சின்ன விஷயங்களுக்காக சிறு சிறு சண்டைகள் உண்டாகும்.;

Update:2023-08-29 00:00 IST

2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் வருமானம் அதிகமாகும். வருமானத்திற்கு அதிகமான செலவும் ஏற்படும். பணியிடத்தில் மற்றவர்களுடன் சின்ன விஷயங்களுக்காக சிறு சிறு சண்டைகள் உண்டாகும். குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவழிப்பீர்கள். தாய், தந்தை, மனைவி மற்றும் சகபணியாளர்களுடன் ஒரு சிறு உரசல் இருந்து கொண்டே இருக்கும். குரு மற்றும் சந்திரனுக்கு விளக்கேற்றுவதன் மூலம் பதற்றம் குறையும். பணவரவு அதிகமாக வேண்டும் என்று விரும்பினால் சனி மற்றும் மகாலட்சுமிக்கு விளக்கேற்றவும்.

Tags:    

மேலும் செய்திகள்