பயணங்களில் பிரச்சினை

பயணங்களில் நிறைய பிரச்சினை ஏற்பட்டு, மன நிம்மதியை கெடுக்கலாம். இதனால் வேலைகளில் தடைகள் ஏற்படலாம்.;

Update:2023-09-12 00:00 IST

2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் ஆதரவாக இருப்பர். குழந்தைகள் புதுபுது செயல்களில் ஈடுபட்டு உங்களை பெருமைப்பட வைப்பர். குடும்பத்தில் நெருக்கமானவர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். வேலையில் சிறுசிறு டென்ஷன்கள் ஏற்படலாம். நீங்கள் நினைத்ததைப்போல் வேலையில் செயல்பட முடியாது. பயணங்களில் நிறைய பிரச்சினை ஏற்பட்டு, மன நிம்மதியை கெடுக்கலாம். இதனால் வேலைகளில் தடைகள் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களுடன் இணக்கம் இருக்கும். இதனை தவிர்க்க, சனி பகவான் மற்றும் பெருமாளுக்கு விளக்கேற்றுங்கள். 13,15,17 மற்றும் 18 ஆகிய நாட்கள் கடினமானதாக இருக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்

புதிய வரவு