மோக எண்ணங்கள் வரும்

தூக்கம், சோம்பேறித்தனம் இருக்கும். தேவையில்லாத மோக எண்ணங்கள் வரும்.;

Update:2023-10-24 00:00 IST

2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

தூக்கம், சோம்பேறித்தனம் இருக்கும். தேவையில்லாத மோக எண்ணங்கள் வரும்.வாகனங்கள், சுகங்கள் மற்றும் தாயார் சார்ந்த விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். 26, 27 தேதிகளில் குழந்தைகள் சம்பந்தமான குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும். புது புது கலைகளில் நாட்டம் கொள்வது நல்லது. 28, 29, 30 தேதிகளில் தொழில் முனைப்புகள், பூர்விகம் மற்றும் நன்மைகள் கிடைக்கும். கடன்களை அடைக்க சாதகமான சூழல் ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்