மந்தமான சிந்தனைத் திறன்

சரியான நபரை தேர்ந்தெடுத்து ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும்.;

Update:2023-08-01 09:45 IST

2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் ராகுவும் குருவும் ராசியில் இணைந்திருப்பதால் சிந்தனைத் திறன் மந்தமாக இருக்கும். சரியான நபரை தேர்ந்தெடுத்து ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும். சரஸ்வதி தேவிக்கு பச்சைப்பயிறு கலந்து விளக்கேற்றவும். இந்த வாரத்தில் 5 மற்றும் 6 ஆம் தேதி சற்று கடினமாக இருக்கும். குடும்பத்தினரிடம் உறவு நன்றாக இருக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்

புதிய வரவு