சொத்துகள் கிடைக்கும்
By : ராணி
Update:2023-10-17 00:00 IST
2023, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
சாதகமான பலன்கள் கிட்டும். தந்தை வழியில் நன்மை கிடைக்கும். தாத்தா, பாட்டி வழியில் ஈமச்சடங்குகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும் சொத்துகள் உங்களுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது. லோன் வாங்குதல் போன்ற சிறுசிறு முயற்சிகள் கைகூடி வரும். படிப்பு சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் தேவை. கணக்கு வழக்கு சார்ந்த வேலைவாய்ப்புகளில் ஆதரவு கிடைக்கும். பாதுகாப்பு கிடைக்கும்.