மனக்குழப்பம் அதிகமாக இருக்கும்
மேனேஜருக்கும் உங்களுக்கும் இடையேயான உறவு நன்றாக இருக்கும். மனக்குழப்பம் அதிகமாக இருக்கும்.;
By : ராணி
Update:2023-09-12 00:00 IST
2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் அமையும். வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். அதற்கான பலனும் கிடைக்கும். நிறுவனத்தில் உங்கள் மீதான மதிப்பு கூடும். மேனேஜருக்கும் உங்களுக்கும் இடையேயான உறவு நன்றாக இருக்கும். மனக்குழப்பம் அதிகமாக இருக்கும். சிறுசிறு உடல்நல பிரச்சினைகள் வரலாம். 17ஆம் தேதிக்கு பிறகு குழந்தைகள் மற்றும் அலுவலகத்தில் வயதில் சிறியவர்களுடன் சண்டைகள் வரும். 15,16,17 ஆகிய நாட்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.