குறைந்த உழைப்பு! அதிக பலன்!

பிறரிடம் கலந்தாலோசித்துவிட்டு முடிவு எடுக்கவும்.;

Update:2023-07-25 09:45 IST

2023, ஜூலை 25 முதல் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் அதிர்ஷ்டம் கிட்டும். உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். வேலைச்சூழல் அமைதியானதாக இருக்கும். முடிவு எடுக்கும்போது குழப்பங்கள் உண்டாகும். பிறரிடம் கலந்தாலோசித்துவிட்டு முடிவு எடுக்கவும். குறிப்பாக, பொருளாதார  முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கவேண்டாம்.  தன்னைவிட பதவி அல்லது வயதில் குறைந்தவர்களுடன் சண்டை சச்சரவுகள் வரலாம். இதனை தவிர்ப்பது நல்லது. குறைந்த உழைப்புக்கு அதிக பலன் கிடைக்கும். 25, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறுசிறு பிரச்சினைகள் வரும். கவனமுடன் செயல்படுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை