தேவையில்லாத செலவுகளை தவிர்க்கலாம்

அப்பாவுடனான உறவு நன்றாக இருக்கும். பிரயாணங்களில் சில பிரச்சனைகள் வரலாம்.;

Update:2023-07-25 09:45 IST

2023, ஜூலை 25 முதல் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

பேச்சுவார்த்தைகளால் வீட்டுக்குள் நிறைய சண்டைகள் இருக்கும். அதற்கேற்றாற்போல் வேலையிலும் சற்று அழுத்தம் அதிகமாக இருக்கும். அதேசமயம், சக ஊழியர்களுடன் பிரச்சினைகள் இருக்காது. அப்பாவுடனான உறவு நன்றாக இருக்கும். பிரயாணங்களில் சில பிரச்சினைகள் வரலாம். வீட்டிலிருக்கும் பொருட்களால் தேவையில்லாத செலவுகள் வரலாம். 30, 31 ஆகிய தேதிகளில் பிரச்சினைகள் அதிகம் இருக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்

வேலை பயம்