நினைத்தது நடக்கும்

Update:2023-12-26 00:00 IST

2023 டிசம்பர் 26 முதல் 2024 ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். நினைத்தது நடக்கும். நெருங்கிய உறவுகளால் நற்பலன்கள் ஏற்படும். அம்மாவின் அன்பும், ஆதரவும் பரிபூரணமாக கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம் உண்டு. ஷேர் மார்க்கெட் முதலீடு, லாட்டரி, டிஜிட்டல் கரன்சியில் ஓரளவு லாபம் கிடைக்கும். வேலை உயர்வுக்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். அப்பாவின் உடல்நலத்தில் மிக அதிக கவனம் தேவை. சிவன், முருகன் வழிபாடு செய்ய முன்னேற்றம் அமையும்.

Tags:    

மேலும் செய்திகள்

வேலை பயம்