வெற்றி கிடைக்கும்

Update:2023-10-31 00:00 IST

2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

ஏழரை சனியால் பாதிப்புகள் ஏற்படும். அதேசமயம் பரிகாரங்கள் செய்தால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விநாயகர் மற்றும் கால பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்வது வெற்றியைக் கொடுக்கும். 31, 1 தேதிகளில் உடல் சோர்வு, மன குழப்பங்கள் மற்றும் அசதி இருக்கும். 2, 3 தேதிகளில் வேலை வாய்ப்பில் சாதகமான பலன் கிடைக்கும். சிறுசிறு முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். 4, 5, 6 தேதிகளில் புது புது நண்பர்கள் கிடைப்பார்கள். மனைவி மற்றும் நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே புரிதல் ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடி வரும். 

Tags:    

மேலும் செய்திகள்