ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்

நூறு சதவிகிதம் கடினமாக உழைத்தாலும் பலன் பாதியாகத்தான் கிடைக்கும்.;

Update:2023-08-29 00:00 IST

2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் தொழில் மேம்பாடு சிறப்பாக இருக்கும். பயணங்களால் சிறு சிரமங்கள் மற்றும் இழப்புகள் உண்டாகும். நூறு சதவிகிதம் கடினமாக உழைத்தாலும் பலன் பாதியாகத்தான் கிடைக்கும். கடினமாக உழைப்பதைக் காட்டிலும் புத்திசாலித்தனமாக பணியாற்றும் வழிகள் தோன்றும். அதன் மூலம் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். வேலை சம்பந்தமாக பிறர் அளிக்கும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். பணி சிறப்பாக முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை