திடீர் அதிர்ஷ்டம்
உடல்நலம் மற்றும் வாகனம் ஓட்டும் போது கவனம் அவசியம்.;
By : ராணி
Update:2023-10-10 00:00 IST
2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்தால், இதுவரை மத்திமமான பலன்களை கொடுத்த ராகு, கேதுக்கள், இனி கொஞ்சம் குழப்பமான சுழல கொடுக்கப் போறாங்க. உடல்நலம் மற்றும் வாகனம் ஓட்டும் போது கவனம் அவசியம்.திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். ராசிபலன்கள் என்று பார்த்தல், 10, 12 ஆம் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படும். 13,14,15 இந்த தேதிகளில் குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம். கவனமாக இருங்கள். கடைசியில் நற்பலன்கள் கிடைக்கும்.