பெண்களை நம்பவேண்டாம்
By : ராணி
Update:2023-09-19 00:00 IST
2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.
பெண்களிடம் கவனம் தேவை. பெண்களிடம் தேவையில்லாத பழக்கவழக்கங்களை தவிர்த்துவிடுவது நல்லது. உயர் அதிகாரிகள் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட இடங்களில் பெண்களை நம்பவேண்டாம். மன அழுத்தம், மன குழப்பம் அதிகமாக இருக்கும். அதேசமயம் அதிலிருந்து மீண்டுவர முடியும். இறைவழிபாட்டை அதிகப்படுத்தினால் நற்பலன் கிடைக்கும். சித்தர் வழிபாடு, ஆன்மிக ஸ்தலத்திற்கு சென்றுவருவது மன அமைதிக்கு வழிவகுக்கும். வராகி அம்மன், பிரத்தியங்கிரா தேவிக்கு வழிபாடு செய்தால் சாதகமான சூழல் அமையும்.